சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Padai Thalaivan Movie X Review: நடிகர் சண்முக பாண்டியனின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் படைத் தலைவன். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளட்னர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

படை தலைவன்

Published: 

13 Jun 2025 20:06 PM

மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் (Vijayakanth) மகனான சண்முக பாண்டியன் (Shanmuga Pandian) சினிமா துறையில் கடந்த 2015-ம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். இவரது நடிப்பில் முன்னதாக இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இன்று 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு சண்முக பாண்டியனின் நடிப்பில் படை தலைவன் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சண்முகப் பாண்டியனுடன் இணைந்து நடிகர்கள்  யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா,  கருடன் ராம், யுகி சேது, ஏ.வெங்கடேஷ், முனிஷ்காந்த், ரிஷி,  ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்.பி.கே.எஸ் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் அன்பு எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை ஏஐ பயன்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

படை தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

படை தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

படை தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

படை தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

படை தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

படை தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்: