AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு

Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Mar 2026 22:50 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒரு பகுதியாக, எம்ஜேகே, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Follow Us