திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு.. ஒன்று கூடிய திருமாவளவன் – முதல்வர் ஸ்டாலின்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தனர். அதன்பிறகு, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Follow Us
Latest Videos