AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்த மனிதநேய மக்கள் கட்சி!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. திமுகவுடன் தொகுதி பங்கீடு செய்த மனிதநேய மக்கள் கட்சி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Mar 2026 22:11 PM IST

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், திராவிட முன்னேற்ற கழகம் குழுவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, "நாங்கள் கோரும் தொகுதிகளின் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளோம். பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமாக அமைந்தன" என்று தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், திராவிட முன்னேற்ற கழகம் குழுவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, “நாங்கள் கோரும் தொகுதிகளின் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளோம். பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமாக அமைந்தன” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us