இணையத்தில் கவனம் பெறும் காதல் கதை சொல்லவா படத்தின் ட்ரெய்லர்

Kadhal Kadhai Sollava Official Tamil Trailer: தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலர் இணைந்து நடித்துள்ள படம் காதல் கதை சொல்லவா. இந்த காதல் கதை சொல்லவா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் அது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் காதல் கதை சொல்லவா படத்தின் ட்ரெய்லர்

காதல் கதை சொல்லவா

Published: 

03 Feb 2026 18:48 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்துர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் பிறகு நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் தொடர்ந்து நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காந்தி டால்க்ஸ். மௌனப் படமாக உருவாகி உள்ள இந்தப் படம் கடந்த 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் பலர் முன்னணி வேடத்தில் நடித்துள்ள நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகி உள்ள காதல் கதை சொல்லவா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் காதல் கதை சொல்லவா படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் இந்தப் படத்தினை இயக்குநர் சனில் கலத்தில் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் ஜெயராம், நகுல், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஆத்மிகா மற்றும் ரித்திகா சென் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு எம். ஜெயச்சந்திரன் மற்றும் ஷாரெத் ஆகியோர் இணைந்து இசையமைத்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Sai Pallavi: தனுஷின் டி55 படத்தின் இணைந்த சாய் பல்லவி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித் குமாரின் படத்தை தயாரிக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்? இணையத்தில் கசிந்த தகவல்

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..