இந்திய சினிமாவையே உலுக்கியுள்ள துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பாராட்டுகளை தெரிவித்து, ரசிகர்களின் கவனத்தை மீண்டும் அந்த படத்தின் பக்கம் திருப்பியுள்ளார். இந்த படம் ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று அவர் கூறியிருப்பது தற்போது வைரலாகியுள்ளது.