கோயம்புத்தூரில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு உற்சாக வரவேற்பு
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மார்ச் 27, 2026 அன்று வருகை தந்தார்.அவர் விமான நிலையத்தில் வந்தடைந்தபோது, அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிக்காக அவர் தமிழ்நாடு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us
Latest Videos