AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தட்டான்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Mar 2026 23:26 PM IST

புதுச்சேரியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டான்சாவடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்தார். புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Published on: Mar 27, 2026 11:14 PM
Follow Us