மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி. சரவணனுக்கு உற்சாக வரவேற்பு
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் பி.சரவணனுக்கு கட்சி தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து மலர் மாலைகள் அணிவித்து வாழ்த்தினர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

Follow Us
Latest Videos