AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை திரும்ப பெற்றுள்ளோம்.. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Mar 2026 15:52 PM IST

தென்காசி, விருத்தாச்சலம் தவிர மீதமுள்ள 16 தொகுதிகளை நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். தோழமை கட்சிகள் கேட்டுக்கொண்டதின் காரணத்தினால், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரை நிறுத்துவதால் அவர்களால் அந்த இரண்டு தொகுதிகளை கொடுக்க இயலவில்லை. அந்த காரணங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Follow Us