கிச்சா சுதீப்பின் மார்க் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு – போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Yogi Babu In Mark Movie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தொடர்ந்து காமெடி நடிகராக மட்டும் இன்றி கதையின் நாயகனாக நடித்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபலலமாக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது கதையின் நாயகனாகவும் நடிகர் யோகி பாபு. இவர் தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார். பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபு தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2025 ஆண்டில் மட்டும் நடிகர் யோகி பாபு நடிப்பில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. அதன்படி இவரது நடிப்பில் தற்போது மெடிக்கல் மிராக்கல், கருப்பு, அன் ஆர்டினரி மேன் மற்றும் ஜெயிலர் 2 ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இதில் அன் ஆர்டினரி மேன் படத்தை நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் குறித்த அப்டேட்டிற்காக தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது நடிகர் யோகி பாபு நடிக்க உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.




கிச்சா சுதீப்பின் மார்க் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு:
இந்த நிலையில் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மார்க். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் யோகிபாபுவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருமின்றது.
Also Read… அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா – வைரலாகும் போஸ்ட்
மார்க் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
One of South India’s most celebrated comedians, #YogiBabu is admired for transforming comedy roles into scene-stealing performances in blockbuster films.
We proudly welcome @iYogiBabu on behalf of the MARK Team,Thank you for being part of #MARK and adding your unique… pic.twitter.com/gkieOY0osn
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 13, 2025
Also Read… வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தை நிச்சயம் எடுப்பேன் – இயக்குநர் பொன்ராம்