அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னம் முன்பு நடனம் ஆடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐடி நிபுணர் ஒருவர் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ராஜு என்ற அந்த தொழில்நுட்ப நிபுணர், உலகப்போர் நினைவுச்சின்னத்தின் முன்பு நடனம் ஆடி, அதனை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.