AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக நிச்சயமாகத் தேர்தலில் வெற்றி பெறும்.. ஓ.பன்னீர்செல்வம் உறுதி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Mar 2026 23:30 PM IST

தமிழ்நாடு: முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளர் நேர்காணலுக்காக திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் நிச்சயமாகத் தேர்தலில் வெற்றி பெறும்.” என்று தெரிவித்தார்.

Follow Us