IPL 2026: ஐபிஎல்லில் இதுதான் என்னுடைய இலக்கு.. வைபவ் சூர்யவன்ஷி ஓபன் டாக்!
Vaibhav Suryavanshi: இந்தியன் பிரீமியர் லீக் சீசன்-18-ல் அதிரடி சதம் அடித்து புதிய வரலாறு படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் சீசன்-19-க்காகத் தயாராகி வருகிறார். தனது பயிற்சிக்கு மத்தியில், தனது அடுத்த இலக்கு என்ன என்பதை வைபவ் சூர்யவன்ஷி தெளிவுபடுத்தியுள்ளார்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us