இபிஎஃப் Vs தங்கம்.. இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது?
Gold Vs ETF Investment | மனிதர்கள் தங்களது நிதி பார்துகாப்பான எதிர்காலத்துக்கு சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், தங்கம் மற்றும் இபிஎஃப் இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
மனிதர்கள் தங்களது எதிர்காலத்தை பாதுகாக்க பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் என்றால் அவர்களுக்கு சேமிப்பு அல்லது முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. திடீரென ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் சிக்கி கடன் தொல்லையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் சேமிப்பு அல்லது முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தங்கம் அல்லது இபிஎஃப் இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் Vs இபிஎஃப் – இரண்டில் எது சிறந்த லாபத்தை தரும்
தங்கம் மற்றும் இபிஎஃப் இவை இரண்டுமே சிறந்த முதலீடாக உள்ளன. ஆனால், இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை கொடுக்கும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.