Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இன்ஸ்டண்ட் சாம்பார்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

Instant Sambar Kit Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த இன்ஸ்டண்ட் சாம்பார் கிட் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : இன்ஸ்டண்ட் சாம்பார்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Feb 2026 23:16 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதியாவில் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்களின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகும். இவ்வாறு பல சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த சாம்பார் கிட் தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சாம்பார் கிட்

மனிதர்கள் மிகவும் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு ஏற்ப அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். இவ்வாறு மனிதர்கள் தங்களது உணவு முறையையும் அவசர வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இன்ஸ்டண்ட் உணவுகளின் வருகை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சந்தையில் அறிமுகமாகியுள்ள ஒரு இன்ஸ்டண்ட் உணவு தொடர்பான வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : டெல்லி மெட்ரோவில் சிறுநீர் கழித்த நபர்.. வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Minu💫 (@minus_cooktales)