Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆண்களுக்கான அட்டகாசமான ஏஐ பிராம்ப்டுகள்.. இந்த ஸ்டைல்களில் உங்கள் புகைப்படங்களை எடிட் செய்யுங்கள்!

AI Photo Prompts for Men | தற்போது பலரும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை எடிட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவில் புகைப்படங்களை எடிட் செய்வதற்கான ஆண்களுக்கான 5 பிராம்ப்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்களுக்கான அட்டகாசமான ஏஐ பிராம்ப்டுகள்.. இந்த ஸ்டைல்களில் உங்கள் புகைப்படங்களை எடிட் செய்யுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Sep 2025 21:01 PM IST

வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) என எந்த சமூக ஊடக செயலிகளை திறந்தாலும் அதில் மிகவும் பிரபலமாக வைரலாகி வருவது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) புகைப்படங்கள் தான். சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் ஜெமினி (Google Gemini) என செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தில் பலரும் பல வகையான வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆண்களுக்கான அட்டகாசமான சில பிராம்ப்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் – ஆண்களுக்கான அட்டகாசமான பிராம்ப்டுகள்

பெண்களுக்கு ரெட்ரோ ஸ்டைல், புடவை என பல விதமான பிராம்ப்டுகள் உள்ளன. அதேபோல ஆண்களுக்கும் சில அட்டகாசமான பிராம்ப்டுகள் உள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிராம்ப்டு 1

Man in a perfectly tailored Italian Style White Suit, Standing confidently under city skyscrapers at dust, cinematic lighting, moody atmosphere. This photo should have details like golden watch, polished shoes. The person in this photo should have K drama hero energy.

பிராம்ப்டு 2

Young man in a military jacket, standing in the rain under starlight. Rain droplets should be visible on hair and jacket. The person should have determined expression and have hollywood hero energy.

இதையும் படிங்க : சாதாரண குடும்ப புகைப்படங்களை Class ஆக மாற்றும் Gemini AI.. எடிட் செய்வது எப்படி?

பிராம்ப்டு 3

Boy in casual pastel hoodie and white sneakers, sitting on steps of university. Books beside the boy, soft morning light, gentle smile. A boy in the picture should have vintage Tamil heroes energy.

பிராம்ப்டு 4

Young man in a black leather Jacket, leaning against a motorbike under streetlights. Add smoky night background and energetic elements in it. The person should have Tamil heroes energy.

பிராம்ப்டு 5

Man in long brown wool coal and black scarf. Walking through snowy streets at night with soft golden lamplight. The person should have K drama energy with romance aesthetics.