அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா.. ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.கவில் இணைந்தனர்..
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். 3 பேரும் தவெகவில் இணைந்துள்ளன்ர். மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக குறைந்தது.
கோப்பு புகைப்படம்
மே 25, 2026: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். 3 பேரும் தவெகவில் இணைந்துள்ளனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், அரசியல் பரபரப்பு என்பது சற்றும் குறையாமல் இருக்கிறது. இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா கடிதத்தை வழங்கிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள்:
Follow Us