திமுக, அதிமுகவை போல த.வெ.கவிலும் தொழிற்சங்க பேரவை.. முதல்வர் விஜய் உத்தரவு..
இந்த சூழலில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொழிற்சங்க பேரவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்பு புகைப்படம்
Follow Us