AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக கல்வி விருது விழா – மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்த முதல்வர் விஜய்

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் தவெகவின் இரண்டாம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சி நவம்பர் 27, 2026 இன்று பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய் 10, 12- ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

தவெக கல்வி விருது விழா – மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்த முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Nov 2026 17:24 PM IST

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் தவெகவின் இரண்டாம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சி நவம்பர் 27, 2026 இன்று பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தலைமையில் நடந்த விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 10, 12- ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us