IND vs NZ: டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர்.. பிளேயிங் லெவனில் சூர்யவன்ஷிக்கு இடம்!
New Zealand vs India 2nd T20I: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவார்கள் என்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதிப்படுத்தினார். அதன்படி, வைபவ் சூர்யவன்ஷி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய இருக்கிறார்.
இந்திய பிளேயிங் லெவன்:
சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்
நியூசிலாந்து பிளேயிங் லெவன்:
ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட்(விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன்