துடைப்பம் வாஸ்து தவறுகள்.. இதை செய்தால் அதிர்ஷ்டம் தடைபடும்!
ஒரு வீட்டில் துடைப்பம் என்பது அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று என்பது சொல்லத் தேவையில்லை. துடைப்பம் இல்லாமல், எந்த ஒரு வீடும் இருக்காது. அத்தகைய துடைப்பம் தொடர்பாக வாஸ்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். துடைப்பம் லட்சுமி தேவியாகக் கருதப்படுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5