AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை அமோகம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Feb 2026 22:25 PM IST

காதலர் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் பூ மார்க்கெட்டில் பல வண்ண ரோஜா மலர்களாக காட்சியளித்து வருகிறது. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் ரோஜா மலர்கள் குவிந்து காணப்படுகின்றன. காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் அதிக அளவில் ரோஜா மலர்களை வாங்கத் தொடங்கியுள்ளதால், சந்தையில் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Published on: Feb 13, 2026 10:24 PM
Follow Us