AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் – வைரலாகும் படங்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரை வந்தார். அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என குறிப்பிட்டுள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Mar 2026 19:44 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரை வந்தார். அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரை வந்தார். அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

1 / 5
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுத்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுத்தனர்.

2 / 5
தொடர்ந்து ராஜகோபுரம் வழியாக திருவாச்சி மண்டபம், கம்பத்தடி மண்டபம் சென்று மூலவர் சுப்பிர மணிய சாமியை திரிசனம் செய்தார்.

தொடர்ந்து ராஜகோபுரம் வழியாக திருவாச்சி மண்டபம், கம்பத்தடி மண்டபம் சென்று மூலவர் சுப்பிர மணிய சாமியை திரிசனம் செய்தார்.

3 / 5
பின்னர் கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.

பின்னர் கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.

4 / 5
மேலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்தார்.

மேலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்தார்.

5 / 5
Follow Us