AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மயிலை திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எம்.பி கனிமொழி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Apr 2026 20:43 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு முன்னேற்றமான மாநிலமாக மாறியதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்றும், அடுத்த முறையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்போது வழங்கப்படும் ₹1000 மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us