திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீழக் குறிச்சி பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை நேரடியாக சந்தித்து அரசு மேற்கொண்டுள்ள கல்வி மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார். மேலும், தொகுதி வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.

Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!