AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பிரச்சாரம் முடித்து வீடு திரும்பிய விஜய்க்கு உற்சாக வரவேற்பு..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Apr 2026 20:39 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோட் ஷோ மேற்கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, போதிய நேரமின்மை காரணமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீலாங்கரை வீட்டிற்கு திரும்பிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Follow Us