AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உயிர் – உலக் உடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பேமிலி வெக்கேஷன் – வைரலாகும் கிளிக்ஸ்!

Nayanthara Family Vacation: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நாயகியாக இருப்பவர் நயன்தாரா. தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும், மகன்கள் உயிர் மற்றும் உலக் உடன் வெளிநாடுகள் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2026 14:54 PM IST
மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்து, பின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகியாக வலம்வந்தவர்தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நாயகியாக பணியாற்றிவருகிறார்.

1 / 5
இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் ஹாய். இதில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2 / 5
இந்த படத்திற்கு பிறகு தமிழில் புது புது படங்களில் நடிகையாக நடித்துவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் புதிய படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இதை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

3 / 5
இந்த படங்களுக்கு பிறகும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிவருகிறார். மேலும் படங்களின் ஷூட்டிங்கின் நடுவே கிடைக்கும் விடுமுறையில், தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நயன்தாரா நேரத்தை செலவளித்துவருகிறார்.

4 / 5
இந்நிலையில் இவர்கள் தனது மகன்கள் உயிர் மற்றும் உலக் உடன் வெளிநாடு சுற்றுள்ளார் சென்றிருக்கிறார். தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது மகன்களுடன் செலவழித்த தரமான நேரம் மற்றும் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

5 / 5
Follow Us