இனி உங்களுக்கு பிடித்த மாதிரி Facebook பயன்படுத்தலாம்.. Your Algorithm அம்சம்!
'Your Algorithm' In Facebook | மெட்டா நிறுவனம் தனது செயலிகளில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஃபேஸ்புக் செயலியில் Your Algorithm என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us