குழந்தைகளின் பற்கள் கோணலாக முளைக்க காரணம் என்ன?
குழந்தைகளுக்குப் பற்கள் கோணலாகவும் வரிசையின்றியும் முளைப்பதற்குப் பெற்றோரிடமிருந்து பெறப்படும் மரபணுக்களும், தாடையின் சிறிய அளவுமே மிக முக்கியக் காரணங்களாக அமைகின்றன. அத்துடன், சொத்தை மற்றும் காயங்களால் பால் பற்கள் முன்கூட்டியே விழுந்துவிடுவதால், அடுத்து முளைக்கும் நிலையான பற்களுக்கான பாதை அடைபட்டுப் பற்களின் வரிசை மாறிவிடுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us