வாய்ஸ் மாடல்களை சோதனை செய்யும் OpenAI.. மனிதர்களை போலவே உரையாடுமாம்!
OpenAI Testing Voice Models In ChatGPT | ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மனிதர்களை போலவே உரையாடும் வாய்ஸ் மாடல்கள் அதில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதன் தாய் நிறுவனமாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us