ஒரு மாசம் தொடர்ந்து இளநீர் குடிச்சா உடம்புல என்ன ஆகும் தெரியுமா?
தொடர்ந்து 30 நாட்கள் இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, செரிமான மண்டலம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு கணிசமாக மேம்படுகிறது. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரித்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன் சருமத்திற்கு இயற்கை பொலிவையும் தருகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us