AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bath Towels: ஒரு துண்டை பயன்படுத்திய பிறகு எத்தனை முறை துவைக்க வேண்டும்?

Hygiene Towel Hacks: உங்கள் குளியலறைத் துண்டுகளை ஒரு மாதமாகத் துவைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இவை அழுக்காக மற்றும் துர்நாற்றத்துடன் கறைகள் தெரியும் வரை பலரும் அவற்றைத் துவைப்பது கிடையாது. ஆனால், இவ்வாறு செய்வது மிகப்பெரிய தவறாகும்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Aug 2026 07:00 AM IST
அழுக்கான மற்றும் பழைய துண்டுகளை நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது முகத்தில் முகப்பருவையும், உடலின் மற்ற பகுதிகளில் கொப்புளங்கள், தொற்றுகள் மற்றும் அரிப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

1 / 5
பழைய துண்டுகள் ஒரு விசித்திரமான மற்றும் துர்நாற்றமான வாசனையை வெளியிடுகின்றன. இது ஒவ்வாமை அல்லது தும்மலை ஏற்படுத்தக்கூடும். காலப்போக்கில், துண்டின் இழைகள் கடினமாகிவிடுகின்றன. இது தண்ணீரை உறிஞ்சும் அதன் திறனைக் குறைக்கிறது.

2 / 5
பலருக்கும் துண்டுகளை எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும், எத்தனை முறை பயன்படுத்த முடியும் என்பதை அறிவதில்லை. நிபுணர்களின் கூற்றுப்படி, துண்டுகளை அதிகபட்சம் 3 முதல் 4 முறை பயன்படுத்திய பிறகு துவைக்க வேண்டும்.

3 / 5
ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும், துண்டுகளைத் திறந்த வெளியிலோ அல்லது சூரிய ஒளியிலோ உலர விட வேண்டும். ஈரமான துண்டை ஒருபோதும் மடித்து வைக்க வேண்டாம். இதுவும் ஒருவகையில் துர்நாற்றத்தை வெளியிடும்.

4 / 5
துண்டுகளை வாரத்திற்கு ஒரு முறையாவது சுடுநீரிலும், ஒரு நல்ல சலவைத்தூளிலும் துவைப்பது அவசியம். இவ்வாறு செய்வது துண்டுகளில் இருக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீயாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், இவ்வாறு செய்வது உடலில் தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கும்.

5 / 5
Follow Us