நேரு கோப்பை படகு போட்டி.. கேரளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற போட்டி!
கேரளம் மாநிலம், புன்னமடா பகுதியில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 2வது சனிக்கிழமையில் இந்த போட்டி நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் வெகு விமரிசையாக இந்த படகு போட்டி நடந்து முடிந்துள்ளது.

Published on: Aug 23, 2026 08:00 AM
Follow Us
Latest Videos