Rajinikanth Birthday : என்றுமே குறையாத ரஜினிகாந்த் புகழ்.. என்னதான் காரணம்?
திரையுலகில் நட்சத்திரங்களும் மெகாஸ்டார்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமே இருக்கிறார், அவர் ரஜினிகாந்த். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, பல தசாப்தங்களாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கவனிப்படும் தலைவராகவும் இருக்கிறார். அவர் திரையில் தோன்றினாலும் இல்லாவிட்டாலும், அந்தப் பெயருக்கு கிரேஸ் அதிகம்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5