அனுமன் போட்டோ வீட்டில் வைக்கலாமா? ஆன்மிகம் சொல்வது என்ன?
Hanuman Photo Vastu : இந்து மதத்தில், செவ்வாய்க்கிழமை என்பது தொல்லைகளைப் போக்கும் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் முறையான வழிபாட்டைச் செய்வது ஹனுமானை மகிழ்விக்கிறது. பலர் வீடுகளில் அனுமான் புகைப்படத்தை மாட்டி வணங்குகின்றனர். அப்படி இருந்தால் எந்த மாதிரியான போட்டோக்களை பயன்படுத்த வேண்டும் என பார்க்கலாம்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5