நல்லகண்ணு அய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. பிரேமலதா விஜயகாந்த்!
நல்லகண்ணு அய்யா மக்களுக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Feb 26, 2026 07:24 PM
Follow Us
Latest Videos