AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்னையில் பாஜக தமிழ்நாடு தேர்தல் அலுவலகம் திறப்பு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 00:00 AM IST

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் மாநிலம் செயலாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். 

Published on: Feb 26, 2026 08:10 PM
Follow Us