AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்டா மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. தூத்துக்குடியில் பதிவான 9 செ.மீ..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Feb 2026 14:28 PM IST
கோப்பு புகைப்படம்

கோப்பு புகைப்படம்

1 / 6
நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-02-2026 மற்றும் 01-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

2 / 6
02-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா  மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை   மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

3 / 6
04-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

4 / 6
மழை பெய்யும் வாய்ப்பு

மழை பெய்யும் வாய்ப்பு

5 / 6
கடந்த 24 மணி நேரத்தில், கயத்தார் (தூத்துக்குடி) 9, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 7, புத்தன் அணை (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 6, காங்கேயம் (திருப்பூர்), காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்துக்குளி (திருப்பூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), திண்டுக்கல் ARG (திண்டுக்கல்), சென்னிமலை (ஈரோடு), மூலனூர் (திருப்பூர்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 5 செ,மீ மழை பதிவாகியுள்ளது.

6 / 6
Follow Us