நெசவாளர்களுக்கும் ரூ. 10 லட்சம் காப்பீடு.. தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி!
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய தவெக தலைவரும், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளின் வேட்பாளராளருமான விஜய், ”எங்கள் செயல்திட்டத்தைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். நெசவாளர் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ. 30,000 செலுத்தப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ. 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக, சாகுபடிக்கு வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்... விவசாயிகளுக்கு 100% பயிர்க் காப்பீடு வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து அரசு அதிகாரிகளின் இடமாற்றங்களும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும்.” என்று கூறினார்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய தவெக தலைவரும், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளின் வேட்பாளராளருமான விஜய், ”எங்கள் செயல்திட்டத்தைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். நெசவாளர் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ. 30,000 செலுத்தப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ. 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக, சாகுபடிக்கு வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்… விவசாயிகளுக்கு 100% பயிர்க் காப்பீடு வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து அரசு அதிகாரிகளின் இடமாற்றங்களும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும்.” என்று கூறினார்.
Follow Us
