மொலிவுட் மேக்ஸ்டார் Mammootty சமீபத்தில் நடித்த ‘Kalamkaval’ திரைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. Jithin K Jose இயக்கிய இந்த குற்றத் திரில்லரில், மம்மூட்டி தனது வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நபராக நடித்துள்ளார்.