Health Tips: முதுகெலும்பில் தொடர்ச்சியான வலியா? தெரிய வேண்டிய விஷயங்கள்!
Spine Health: பலருக்கும் முதுகுத்தண்டு வலிப் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது. வழக்கமாக, மக்கள் இதைத் தவறான உட்காரும் நிலை, சோர்வு அல்லது வயதின் விளைவு என்று கருதிப் புறக்கணிக்கிறார்கள், ஆனால் அது சரியல்ல. இந்த வலி நீடித்தால் அல்லது மீண்டும் மீண்டும் வந்தால், அது ஒரு முக்கிய நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். அந்தவகையில், முதுகுவலி தொடர்ந்து நீடித்தால், கவனிக்க வேண்டியவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us