இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, சமீபத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதனைப் பாராட்டிப் பேசியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 'உரி' புகழ் இயக்குனர் ஆதித்யா தார், கோலியின் இந்தப் பாராட்டால் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.