Health Tips: அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்.. குறைக்க உதவும் ஆரோக்கிய உணவுகள்..!
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, உங்கள் உணவில் சில குறிப்பிட்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில், அன்றாட நாம் பயன்படுத்தும் சில உணவுகளே அதற்கு தீர்வை கொடுக்கும். அவை என்னென்ன, அவற்றின் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us