AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள்.. காரில் இருந்து கையசத்த தவெக தலைவர் விஜய்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 May 2026 22:16 PM IST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முதல் இடத்தில் உள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கட்சியின் தலைவர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார் மேலும், தமிழக வெற்றி கழகம் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீலாங்கரை இல்லத்திற்குத் திரும்பும் போது, வழிநடையில் கூடியிருந்த பொதுமக்களுக்கு வாகனத்தில் இருந்தபடியே கைகாட்டி சிரித்தபடி சென்றார்.

Follow Us