AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தொகுதிக்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளோம்.. புதுச்சேரி மண்ணடிப்பேட்டை பாஜக வேட்பாளர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 May 2026 01:27 AM IST

புதுச்சேரியில் மண்ணடிப்பேட்டை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தொகுதிக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பல்வேறு நலதிட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அதன் காரணமாக தான் இந்த வெற்றி என கூறியுள்ளார். 

Published on: May 04, 2026 11:24 PM
Follow Us