AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தவெக தலைமை அலுவலகம் சென்ற அம்பத்தூர் கமிஷனர் சஞ்சய் குமார்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 May 2026 16:37 PM IST

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அம்பத்தூர் கமிஷனர் சஞ்சய் குமார் சென்றடைந்தார். 

Follow Us