AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின்.. கதறி அழுத மக்களும் சேர் பாபுவும்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 May 2026 22:20 PM IST

கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மு க ஸ்டாலின் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சாலை வலம் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் திமுகவின் திட்டங்களை கூறியதுடன், கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதை பார்த்த, மு. க. ஸ்டாலின் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தி அழ வேண்டாம் என்று தேற்றினார். மேலும், மு. க. ஸ்டாலின் உடன் சென்ற முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு கண்ணீர் விட்டு அழுதார்.

Follow Us