AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 May 2026 22:26 PM IST

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வீழ்த்திய தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, செய்தியாளர்களிடம் பேசுகையில், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளரையும் அழைத்து, அவர்கள் பெற்ற வெற்றி சான்றிதழ்களை காட்டியதுடன், அவர்களிடம் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறினார். மேலும், அமைச்சரவையில் யாருக்கு இடம் வழங்கப்படும், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதனை தலைமைத் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Follow Us