வீட்டிலேயே எளிதாக மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி..?
Easy Homemade Mango Ice Cream Recipe: மாம்பழ ஐஸ்கிரீம் தயாரிக்க பழுத்த மாம்பழங்களை பியூரியாக அரைத்து, சர்க்கரை மற்றும் பால்/கிரீம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவை மிருதுவாக இருக்க அடித்து கலந்து, க்ரீமியான தன்மை பெற செய்யப்படுகிறது. முழுமையாக உறைந்த பிறகு சுவையான மற்றும் குளிர்ச்சியான மாம்பழ ஐஸ்கிரீம் தயாராகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us